மக்களின் எதிர்ப்பை மீறி புதிய டாஸ்மாக் மதுக்கடை தண்டையார் பேட்டையில் திறப்பு.. பொதுமக்கள் போராட்டம், சாலை மறியல். போராட்டத்தில் கலந்து கொண்ட சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகி, சமூக ஆர்வலர் ஜாகீர் உசேன் கழுத்திலும், மூக்கிலும் தாக்கப்பட்டார். ஸ்டான்லி மருத்துமனையில் அனுமதி.
|
Inspite of local public's resistance,protest to open Liquor shop in their locality, yesterday a new TASMAC Liquor shop was opened in Tandayarpet, Jeevarathinam street. Demanding the immediate closure of this shop, 200+ women Satta Panchayat Executives Siva Elango, Jahir Hussain and social activist Sasiperumal joined the protest.
In this protest, Activist Jahir Hussain was brutally attacked in neck and nose. Now he has been admitted in Stanely Hospital. We condemn the brutal attack of Police and un-democratic functioning of Tamilnadu Govt in opening TASMAC shops in thickly populated residential areas and nearby school. |