|
||||||||||||||||||
வரகு இட்லி (Kodo Millet Idli) |
||||||||||||||||||
தேவையானவை : 1. வரகு - 500 கிராம், 2. வெள்ளை உளுந்து - 200 கிராம், 3. கொள்ளு, வெந்தயம் தலா - 2 டீஸ்பூன் 4. உப்பு - தேவையான அளவு. செய்முறை : 1. வரகு, உளுந்து, கொள்ளு, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்து அரைத்து உப்பு சேர்த்துக் கரைத்து 5 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். 2. பின் எப்போதும் போல இட்லி பாத்திரத்தில் ஊற்றி எடுத்து சூடாக சாப்பிட நன்றாக இருக்கும். |
||||||||||||||||||
by Swathi on 25 Aug 2014 0 Comments | ||||||||||||||||||
Tags: வரகு Varagu Idli Recipes Varagu Idli | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|