|
||||||||
சட்டப்படி செயல்படாமல் தூங்கிவழியும் தகவல் ஆணையத்தை தட்டிஎழுப்ப மாநில தகவல் ஆணையம் முன்பு பாய் விரித்து தூங்கும் போராட்டம் |
||||||||
நாள்: 28-04-2014(திங்கள்) காலை 10 மணி , தகவல் ஆணையர்கள் மனுதாரர்களை மிரட்டுவது, உதாசீனம் செய்வது, ஒருமையில் பேசுவது, ஆண்டுக்கணக்கில் மேல்முறையீடுகளை இழுத்தடிப்பது, மாவட்டங்களுக்குச் சென்று விசாரிக்காமல் அனைத்து மனுதாரர்களையும் சென்னைக்கு வரவழைப்பது-அலைக்கழிப்பது இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இந்த கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. |
||||||||
SLEEPING in MAT - Protest - infront of State Information Commission, Chennai:
Contact: 8754580270, 8754580274
State Information Commission(SIC), which is the agency responsible for proper implementation of Right to Information(RTI) Act is in sleepy state in TN. Its functioning in Karnataka, Kerala, Andhra is far better. TN info commission gives evasive replies for appeals. Treating the appeal petitioners as nuisance makers.
Inspite of various requests / representation, the behavior of SIC is not changed. Hence we are organising a Protest in which we, representatives of Satta Panchayat Iyakkam(SPI) and other activists will lay down on Mat infront of SIC, depicting the SLEEPY state of SIC. Requesting to send your journalist to bring this news to public. Thank you.
Date: 28-04-2014(Mon) 10am, sharp , Venue: Infront of State Information Commission, Teynampet,
Contact: 8754580270, 8754580274
Siva Elango, President
|
||||||||
by Swathi on 27 Apr 2014 0 Comments | ||||||||
Tags: Sleeping in MAT Sleeping in MAT Protest State Information Commission பாய் விரித்து தூங்கும் போராட்டம் | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|