|
|||||
சச்சினின் சிபாரிசால் தான் தோணி கேப்டன் ஆனார் - சரத் பவார் !! |
|||||
தோனியை இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு சச்சின் டெண்டுல்கர் தான் சிபாரிசு செய்தார் என, விவசாய துறை அமைச்சர் சரத்பவார் கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, கடந்த 2007ம் ஆண்டு, கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த டிராவிட், கேப்டன் பதவிக்கு சச்சின் டெண்டுல்கர் பெயரை பரிந்துரைத்தார். ஆனால், இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு தோனிதான் பொருத்தமானவர் என சச்சின் பரிந்துரைத்ததால் தான், தோணி இந்திய அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார் என சரத்பவர் கூறியுள்ளார். |
|||||
by Swathi on 10 Nov 2013 0 Comments | |||||
Tags: Sachin Tendulkar MS Dhoni Indian captain Sharad Pawar சச்சின் டெண்டுல்கர் தோணி இந்திய கேப்டன் | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|