இனிப்பு மற்றும் காரம் கலந்து இரண்டு எடைகளில் நிகர எடை 1.500 கிலோ இனிப்பு 800 கிராம் , காரம் 700 கிராம் தீபஓளி லேகியம் விலை : ₹ 750 /-
இனிப்பு: தினை பூந்தி உருண்டை ( Foxtail Millet Laddu ). 250 கிராம் கம்பு இனிப்புக்களி ( Pearl Millet Halwa ) 200 கிராம் நிலக்கடலை அச்சு ( Groundnut Burfi ) 200 கிராம் எள்ளு அச்சு ( Sesame Burfi ) 150 கிராம்
காரம்: மாப்பிள்ளை சம்பா அரிசி முறுக்கு ( Mappillai Samba Rice Murukku ) 200 கிராம் வரகு பட்டை முறுக்கு ( Kodo Millet Ribbob Murukku ) 200 கிராம் சாமை காரக்கலவை (Little Millet Mixture ) 250 கிராம் தீபஒளி லேகியம் : 50 கிராம்
நிகர எடை 750 கிராம் இனிப்பு 350 கிராம் , காரம் 400 கிராம் தீபஓளி லேகியம் விலை : ₹ 400 /-
இனிப்பு: தினை பூந்தி உருண்டை ( Foxtail Millet Laddu ) 125 கிராம் கம்பு இனிப்புக்களி ( Pearl Millet Halwa ) 125 கிராம் நிலக்கடலை அச்சு ( Groundnut Burfi ) 75 கிராம் காரம்: மாப்பிள்ளை சம்பா அரிசி முறுக்கு (Mappillai Samba Rice Murukku ) (அல்லது/or): 200 கிராம் வரகு பட்டை முறுக்கு ( Kodo Millet Ribbon Murukku ) சாமை காரக்கலவை ( Little Millet Mixture ) 200 கிராம் தீபஒளி லேகியம் : 25 கிராம் அனைத்து தின்பண்டங்களும் கல்செக்கில் ஆட்டிய எண்ணெய், நாட்டுவெல்லம், மரபு அரிசி, சிறுதானியங்கள் கொண்டு எந்தவித இரசாயன பதப்படுத்திகள், நிறமூட்டிகள், சுவையூட்டிகளும் சேர்க்காமல் பாரம்பரிய முறையில் செய்கின்றோம். மொத்தமாக வேண்டுபவர்களுக்கு விலை சலுகை உண்டு
தொடர்புக்கு:
சத்யன்
" அன்புக்குடில் "
நாமகிரிப்பேட்டை
இராசிபுரம்
நாமக்கல்.
9894833992
|