|
|||||
கிச்சன் கையேடு |
|||||
தேங்காயை துருவி அதை கொதிநீரில் போட்டு வைத்து விட்டு பிறகு கைபொறுக்கும் சூட்டில் எடுத்து பிழிந்தால் கெட்டியான பால் கிடைக்கும்.
வெங்காய பக்கோடாவில் அரை டீ ஸ்பூன் சோம்பு , கறிவேப்பிலை சேர்த்தல் வாசனையாக இருக்கும்.
மாவு அரைக்கும் போது அரை கப் சாதத்தை சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும். |
|||||
Chicken Guide | |||||
Mix the shreded coconut with hot water then using filter we get a thick coconut milk If we add fennel seeds and curry leaves for onion pakkoda it tastes and smell will be good. When we grind rice batter add half cup of cooked rice. Dosa will be soft. |
|||||
by Swathi on 30 Nov 2016 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|