|
|||||
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய நதி தீவு |
|||||
இந்தியாவின் வடகிழக்கே உள்ள அசாமில் உலகின் மிகப்பெரிய நிதி தீவு உள்ளது. மஜுலி தீவு என்று அழைக்கப்படும் இந்த தீவு பாரம்பரிய கலை, கைவினைப் பொருட்களின் இருப்பிடமாக இருந்துவருகிறது.
இந்த தீவிற்கு படகு மூலமாக மட்டுமே செல்ல முடியும். படகில் பிரம்மபுத்ரா நதியின் அழகை ரசித்துக்கொண்டே செல்லலாம். இந்த தீவில் ராஸ் லீலா நாடகம் மிக பிரபலம். இங்கு கலையையும் இயற்கையையும் ஒருசேர ரசிக்கலாம். |
|||||
by Kumar on 14 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|