|
||||||||
சேராத உணவுகள்: |
||||||||
சேராத உணவுகள்: 1. கீரை சாப்பிட்டால் அசைவம் கூடாது. 2. தயிர் சாப்பிடும் போது அசைவம் கூடாது. 3. கீரை உணவைப் பகலில் மட்டுமே சாப்பிட வேண்டும். 4. நீர்க்காய்கறிகளை பகலில் மட்டுமே சாப்பிட வேண்டும். 5. கோழிக்கறி சமைக்கும் போது கத்தரிக்காய் கூடாது. 6. இரவு நேரங்களில் கிழங்கு வகைகள் கூடாது. 7. அசைவ உணவு பகலில் மட்டுமே சாப்பிட வேண்டும். 8. அசைவ உணவைச் சமைத்த மூன்று மணி நேரத்திற்குள் உண்ண வேண்டும். 9. அசைவ உணவைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்துச் சூடு செய்து எக்காரணம் கொண்டும் சாப்பிடக் கூடாது. |
||||||||
by Lakshmi G on 08 Nov 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|