|
||||||||
குழந்தைகளுக்கு தரமான ஆங்கில இதழினை பரிசளிக்க வேண்டுமா? |
||||||||
குழந்தைகளுக்கு தரமான ஆங்கில இதழினை பரிசளிக்க வேண்டும் என்றால் “சில்ரன்ஸ் வேர்ட்” இதழை பரிந்துரைக்கலாம். 50 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இதழ். Children's Book Trust சார்பாக வெளிவருகின்றது. CBT புத்தகங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தரமான சிறுவர் நூல்களை கொண்டுவரும் அமைப்பு.
மிகப்பிடித்தமான விஷயம் இதில் நிறைய நிறைய கதைகள். சிறுவர்கள் தங்கள் படைப்புகளை/ அனுபவங்களை எழுதுகின்றார்கள்.
அதனை விட மிகப்பிடித்தமான விஷயம் ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் தான் தகவல் / செய்தி துணுக்குகள்.
வருடச்சந்தா : ரூ 300/- தனி இதழ் ரூ 30/-
http://www.childrensbooktrust.com/downloads/cw-magazine-subscription-form.pdf
தமிழில் சிறுவர்களுக்காக அச்சில் வந்த முதல் இதழ் நாகர்கோவிலில் இருந்து 1840 ஆம் ஆண்டு வெளிவந்தது. அதன் பெயர் ‘பால தீபிகா’.
- விழியன்
குழந்தைகளுக்கு தரமான ஆங்கில இதழினை பரிசளிக்க வேண்டும் என்றால் “சில்ரன்ஸ் வேர்ட்” இதழை பரிந்துரைக்கலாம். 50 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இதழ். Children's Book Trust சார்பாக வெளிவருகின்றது. CBT புத்தகங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. தரமான சிறுவர் நூல்களை கொண்டுவரும் அமைப்பு.
-விழியன் |
||||||||
by Swathi on 05 Mar 2018 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|