|
||||||||
சில பாரம்பரிய அளவீட்டு முறைகள்…. |
||||||||
சில பாரம்பரிய அளவீட்டு முறைகள்…. தங்கத்தை அளக்க…. 4 நெல் எடை – 1 குன்றிமணி 2 குன்றிமணி – 1 மஞ்சாடி 2 மஞ்சாடி – 1 பணவெடை 5 பணவெடை – 1 கழஞ்சு 8 பணவெடை – 1 வராகநடை 4 கழஞ்சு – 1 கஃசு 4 கஃசு – 1 பணம் நீர்மப் பொருட்கள் மற்றும் தானியங்களை அளக்க… 5 செவிடு – 1 ஆழுரக்கு 2 ஆழாக்கு – 1 உழக்கு 2 உழக்கு – 1 உரி 2 உரி – 1 படி 8 படி – 1 மரக்கால் 2 குருணி – 1 பதக்கு 2 பதக்கு – 1 தூணி 360 நெல் - 1 செவிடு 5 மரக்கால் - 1 பறை 80 பறை – 1 கரிசை புளி, மிளகாய் போன்றவைகளை அளக்க… 32 குன்றிமணி - 1 வராகன் எடை 10 வராகன் எடை – 1 பலம் 40 பலம் - 1 வீசை 100 பலம் - 1 கா 6 வீசை – 1 துலாம் 8 வீசை – 1 மணங்கு 20 மணங்கு – 1 பாரம் நேர அளவீடு 2 கண் இமை – 1 நொடி 2 கை நொடி – 1 மாத்திரை 2 மாத்திரை – 1 குரு 2 குரு – 1 உயிர் 2 உயிர் - 1 சணிகம் 12 சணிகம் - 1 விநாடி 60 விநாடி – 1 நாடி (நாழிகை) இரண்டரை நாழிகை – 1 ஓரை மூணே முக்கால் நாழிகை – 1 முகூர்த்தம் 2 முகூர்த்தம் - 1 சாமம் 4 சாமம் - 1 பொழுது 2 பொழுது – 1 நாள் 15 நாள் - 1 பக்கம் 2 பக்கம் - 1 மாதம் 6 மாதம் - 1 அயனம் 2 அயனம் - 1 ஆண்டு 60 ஆண்டு – 1 வட்டம் சிற்பம், கட்டடம், மர வேலைப்பாடுகள், நிலங்களை அளக்க… 10 கோண் - 1 நுண் அணு 10 நுண் அணு – 1 அணு 8 அணு – 1 கதிர்துகள் 8 கதிர்துகள் - 1 துசும்பு 8 துசும்பு – 1 மயிர்நுனி 8 மயிர்நுனி – 1 நுண்மணல் 8 நுண்மணல் - 1 சிறு கடுகு 8 சிறுகடுகு – 1 எள் 8 எள் - 1 நெல் 8 நெல் - 1 விரல் 12 விரல் - 1 சாண் 2 சாண் - 1 முழம் 4 முழம் - 1 பாகம் 6 ஆயிரம் பாகம் - 1 காதம் (1,200 கஜம்) 4 காதம் - 1 யோசனை |
||||||||
by Lakshmi G on 16 Dec 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|