|
||||||||
கேழ்வரகு களி |
||||||||
தேவையானவை : 1. கேழ்வரகு - 1 கப் 2. உப்பு - சிறிதளவு செய்முறை : 1. கேழ்வரகு மாவுடன் 3 கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். 2. பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி கைவிடாமல் கிளறவும். 3. நன்கு கொதித்தவுடன் சிறிதளவ நீர் உள்ள குக்கரில் இந்த பாத்திரத்தை வைத்து மூன்று விசில் விட்டு இறக்கவும். |
||||||||
by Swathi on 06 Aug 2014 0 Comments | ||||||||
Tags: Ragi Kali Ragi Maavu Kali Kelvaragu Kali ராகி களி கேழ்வரகு களி | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|