|
||||||||
விளையாட்டுத் தனமும்(playfulness), தீவிரத்தன்மையும்(seriousness) |
||||||||
விளையாட்டுத்தனத்தால் மட்டுமே படைப்பாற்றலை(creativity) பெறமுடியும்.
அதுவே வாழ்க்கை அனுபவிக்க கற்று கொடுக்கிறது.
தீவிரத்தன்மையால் ஒருபயனும் இல்லை.
செம்மறியாட்டைப் போல மற்றவர்கள் செய்வதை அச்சிட்டு(copy) செய்யவே முடியும்.
அதனால் வாழ்க்கையை அனுபவிக்க தவறிவிடுகின்றனர்.
அது உன் தவறல்ல.
உன்னை சுற்றியுள்ள அனைவரும் உன்னை எந்திரமாக்கிவிட்டனர்.
ஏனெனில் அவர்களுக்கு பல நூறு எந்திரங்கள் தேவைப்படுகின்றன.
கடவுள் உயிர்களை படைப்பதையும் அழிப்பதையும் விளையாட்டாகவே செய்கிறார். நீ மட்டும் ஏன்?
இப்போது விளையாட்டுத்தனம் மறைந்தே போனது.
விளையாட்டை கூட தீவிரத்தன்மையோடுதான் செய்கிறார்கள்
வாழ்வை ஆனந்தமாக விளையாடு ..
கொள்கை , கோட்பாடுகள் , நம்பிக்கைகள்
இவற்றை பிடித்துக் கொண்டு உன் வாழ்வை இழக்காதே
--- ஓஷோ:
விளையாட்டுத்தனத்தால் மட்டுமே படைப்பாற்றலை(creativity) பெறமுடியும். அதுவே வாழ்க்கை அனுபவிக்க கற்று கொடுக்கிறது. தீவிரத்தன்மையால் ஒருபயனும் இல்லை. செம்மறியாட்டைப் போல மற்றவர்கள் செய்வதை அச்சிட்டு(copy) செய்யவே முடியும். அதனால் வாழ்க்கையை அனுபவிக்க தவறிவிடுகின்றனர். அது உன் தவறல்ல. உன்னை சுற்றியுள்ள அனைவரும் உன்னை எந்திரமாக்கிவிட்டனர். ஏனெனில் அவர்களுக்கு பல நூறு எந்திரங்கள் தேவைப்படுகின்றன. கடவுள் உயிர்களை படைப்பதையும் அழிப்பதையும் விளையாட்டாகவே செய்கிறார். நீ மட்டும் ஏன்? இப்போது விளையாட்டுத்தனம் மறைந்தே போனது. விளையாட்டை கூட தீவிரத்தன்மையோடுதான் செய்கிறார்கள் வாழ்வை ஆனந்தமாக விளையாடு .. கொள்கை , கோட்பாடுகள் , நம்பிக்கைகள் இவற்றை பிடித்துக் கொண்டு உன் வாழ்வை இழக்காதே --- ஓஷோ:
|
||||||||
by Swathi on 20 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|