|
||||||||
தியானமும் அன்பும்! |
||||||||
தியானம் என்பது உன்னை அறிந்து கொள்வது.
அன்பு என்பது உன்னை அனுபவிப்பது.
ஆகவே அன்பு தியானத்தைக் கொடுக்கும்,
தியானம் அன்பைக் கொடுக்கும்.
அப்படி நடக்காவிட்டால்……………
உங்கள் அன்பு அன்பல்ல,
உங்கள் தியானம் தியானமல்ல,
இதுவே உரைகல்.
---ஓஷோ
தியானம் என்பது உன்னை அறிந்து கொள்வது. அன்பு என்பது உன்னை அனுபவிப்பது. ஆகவே அன்பு தியானத்தைக் கொடுக்கும், தியானம் அன்பைக் கொடுக்கும். அப்படி நடக்காவிட்டால்…………… உங்கள் அன்பு அன்பல்ல, உங்கள் தியானம் தியானமல்ல, இதுவே உரைகல். ---ஓஷோ
|
||||||||
by Swathi on 20 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|