|
||||||||
நிகழ்காலத்தில் வாழ் |
||||||||
"வாழ்ந்து கொண்டே,
வாழ்ந்து கொண்டு இருக்கிற வாழ்வை விட்டு விட்டு ,
இறப்பை சிந்திக்கிறீர்கள் .
இறந்த பின்பு இறப்பதற்கு முன் இருந்த
வாழ்வை உங்களால் சிந்திக்க முடியுமா ?
ஆதலால் இருக்கின்ற வாழ்வை இங்கேயே, இப்பொழுதே கொண்டாடுங்கள்.
கொண்டாட கொடுத்த வாழ்வை
இறந்த கால நிகழ்சிகளை உங்கள் மனம் சிந்திப்பதற்கே
சரியாக போகிறது.
இதில் எங்கே இந்த அற்புத நிகழ்கால வாழ்வின் கணத்தை கொண்டாடுவது"?
இறந்த காலத்தை இறக்க விடு .
நீ உயிரோட்டம், அன்பும், மகிழ்ச்சியும் ஆனந்தமும்
உள்ள நிகழ்காலத்தில் வாழ் ."
"வாழ்ந்து கொண்டே, வாழ்ந்து கொண்டு இருக்கிற வாழ்வை விட்டு விட்டு , இறப்பை சிந்திக்கிறீர்கள் . இறந்த பின்பு இறப்பதற்கு முன் இருந்த வாழ்வை உங்களால் சிந்திக்க முடியுமா ? ஆதலால் இருக்கின்ற வாழ்வை இங்கேயே, இப்பொழுதே கொண்டாடுங்கள். கொண்டாட கொடுத்த வாழ்வை இறந்த கால நிகழ்சிகளை உங்கள் மனம் சிந்திப்பதற்கே சரியாக போகிறது. இதில் எங்கே இந்த அற்புத நிகழ்கால வாழ்வின் கணத்தை கொண்டாடுவது"? இறந்த காலத்தை இறக்க விடு . நீ உயிரோட்டம், அன்பும், மகிழ்ச்சியும் ஆனந்தமும் உள்ள நிகழ்காலத்தில் வாழ் ." நன்றி : ஓசோ - தமிழ்
|
||||||||
by Swathi on 20 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|