|
|||||
ஜம்பு நாவல் மர சாகுபடில் ஒரு புரட்சி: |
|||||
நேற்று சந்தித்த C.ஜெயக்குமார் இயற்கை வழி பழம பண்ணையில் நெல்லி ஐ தவிற 50 நாவல் மரங்கள் 25 அடி இடைவெளில் இயற்கை முறையில் நன்கு பராமரித்து வருகிறார்..இதன் விசேஷம் என்ன வென்றால் தரயில் இருந்து 1 அடி இருந்தும் பழம் பறிக்க முடிகிற்து. 10 வருட மொத்த வளர்ச்சியை காவத்து மூலம் 15 அடிக்கு மரம் வளர்கிறது...இந்த அதிசியத்தை பார்க்க இவரது பழம பண்ணைக்கு செல்லுங்கள். அவரை தொடர்புகொள்ள-9865925193
நன்றி:விவசாயம் கற்கலாம். |
|||||
by Swathi on 28 May 2014 4 Comments | |||||
Tags: Naval Cultivation Naval Fruit Cultivation நாவல் மரங்கள் நாவல் பழ சாகுபடி | |||||
|
கருத்துகள் | ||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|