|
|||||
உலக கோப்பை கபடி போட்டி : சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் அணி !! |
|||||
உலக கோப்பை கபடி போட்டியின் சாம்பியன் பட்டத்தை இந்திய மகளிர் அணி வென்றுள்ளது.
நான்காவது உலக கோப்பை கபடி போட்டி கடந்த 30 ம் தேதி பஞ்சாப்பில் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 49–21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. உலக பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. |
|||||
by Swathi on 13 Dec 2013 0 Comments | |||||
Tags: இந்திய மகளிர் அணி கபடி அணி உலக கோப்பை சாம்பியன் பட்டம் மகளிர் கபடி அணி உலக கோப்பை கபடி World Cup | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|