அமெரிக்க தொலைகாட்சி பெட்டிகள் இந்தியாவில் இயங்காததற்கு காரணம்
Swathi - 27 Apr 2013
நான் கடந்த மாதம் அமெரிக்காவில் இருந்து ஒரு தொலைக்காட்சி பெட்டி ஒன்றை வாங்கி வந்தேன். ஆனால் அந்த தொலைக்காட்சி பெட்டி இங்கு இயங்கவில்லை காரணம் என்ன ?
Sathiyamoorthi Said : 03 Sep 2017 06:56 AM
Nice
Kavitha Said : 27 Apr 2013 06:17 AM
அமெரிக்க தொலைக்காட்சி பெட்டிகள் 110v -ல் தான் இயங்கக்கூடியவை. அதனால் இந்தியாவில் இயக்க 220v to 110v voltage converter(Step down transformer) வேண்டும். இதன் விலை ரூ.400-ல் இருந்து ரூ.600 வரை இருக்கும். அமெரிக்க தொலைக்காட்சிகள் NTSC மற்றும் 60Hz தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டது. இந்தியாவில் அந்த தொ