வெளிநாட்டில் இருக்கும் எனக்கு வங்கி கடன் கிடைக்குமா?
Rajasekar - 18 Dec 2012 02:53 AM
நான் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறேன். இந்தியாவில் வீடு வாங்க எனக்கு வங்கிக் கடன் கிடைக்குமா?
priya Said : 18 Dec 2012 08:36 AM
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியாவில் வீட்டுக் கடன் வாங்க எந்த தடையுமில்லை. வழக்கமாக வீட்டுக் கடன் வாங்குவதற்கான நடைமுறைகளே அவர்களுக்கும் பின்பற்றப்படும். வெளிநாட்டு குடியுரிமை வாங்கியவர்கள் இங்குள்ள வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்க முடியாது என்பது குறிபிடத்தக்கது.