திருடர்களும் மணல் மாஃபியாக்களும் ஆட்சியதிகாரத்துக்கு வரும்பொழுது விஜயகாந்த் ஆட்சிக்கு வருவது பற்றி விவாதிப்பது கூட தவறா?
நாகராஜன் Said : 15 Jun 2017 10:18 AM
தமிழர்கள் கற்பனையில் வாழ்வதில் சிறந்தவர்கள் எப்படி இப்படி எல்லாம் நம்புகிறார்கள்
ஆனந்த் Said : 07 Aug 2015 10:58 PM
நீங்கள் கேப்டன் அவர்களை தாழ்த்தி மற்றும் கேலியாக பேசுவது தவறு கூடிய சீக்கிரத்தில் அவர் தான் தமிழகத்தை ஆள போகிறார் இது நான் மட்டும் சொல்லவில்லை இளைய சமுதாயமே சொல்கிறது
SAHAYARAJ Said : 03 Aug 2014 10:25 AM
விஜயகாந்தின் எதிர்காலம் என்பது பூஜ்யம் தான். ஜெயாவுக்கு பிறகு என்றால் யோசிக்கலாம். திமுகவில் ஸ்டாலின் தான் தலைவர். விஜயகாந்த் எதிர்காலம் சொல்லும் படி இல்லை.
partha Said : 04 Jan 2013 07:55 AM
விஜயகாந்த் ஒரு அரசியல் வாதியாக கடந்த இரண்டு தேர்தல்களில் தன் முகத்தை காட்டிவிட்டார். மக்களும் அவரிடம் எந்த புதிய சிந்தனையும் இல்லை என்பதை கண்டுகொண்டார்கள். கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் திட்டியே அரசியலில் ஓட்டிவிடலாம் என்று கருதுகிறார். அவரின் அரசியல் பயணம் எதிர்கட்சி தலைவர் என்பதோடு முடிந்துவிட்ட..
kavitha Said : 25 Jul 2012 06:57 AM
தி.மு.க. வின் இடத்தை நிரப்பும் என்று எதிர்பார்க்கலாம்?