எண்ணங்களின் சங்கமம் என்ற அமைப்பை நிறுவி பல தன்னார்வ தொண்டர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு விருது கொடுத்து கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் திரு. பிரபாகர் ஆம் ஆத்மி கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர். இவர் ஒரு திறமையான ஓவிய கலைஞர்.
Central Chennai AAP LS contestant is a person who is the founder of a NGO called Ennangalin Sangamam which identifies the young social workers from all over the state and appreciate them by giving yearly awards. J.Prabahar is a very good Artist.
|