|
|||||
கொழுப்பை கட்டுப்படுத்தும் கத்தரிக்காய் !! |
|||||
• உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் தான் கத்தரிக்காய் அதிகமாக பயிரிடப்படுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதில் கத்தரிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது. • 100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது. • அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் திரவப் பொருள் உள்ளது. • ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய்எதிர்ப்புப் பொருளாகும். • "பி' காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன. • மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன. • கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும, வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை. |
|||||
by Swathi on 14 Feb 2014 2 Comments | |||||
Tags: கொழுப்பைக் குறைக்க கொழுப்பு குறைய கொழுப்பு கரைய கத்தரிக்காய் உடல் பருமன் குறைய கத்தரிக்காய் கொழுப்பு கொலஸ்ட்ரால் குறைய | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|