|
|||||
எங்கள் ஊர் ஆல மரம் |
|||||
ஊருக்கு பேர் சொல்லும் ஆல மரம்
உயரமாய் வளர்ந்து விரிந்திருக்கும்
இலை,பழங்கள்,அத்தனையும் நிறைஞ்சிருக்கும்
ஒவ்வொரு கிளையிலும் பல பொந்துகள் வைத்திருக்கும்
ஒவ்வொரு பொந்துக்குள்ளும் பல பறவைகள் குடியிருக்கும்
அது போக ஏராளமாய் புழு பூச்சிகள் வசித்திருக்கும்
அத்தனையும் வாழ அங்கு இடம் இருக்கு !
மரத்தினடியிலும் பெரிய நிழல் இருக்கு !
அதுக்குள்ளும் சில பேர் இளைப்பாற !
போவோரும், வருவோரும் நின்று செல்வர்
அத்தனை கிளைகளிலும் விழுதுகள் உண்டு
அம்மாவை தாங்கி பிடித்து அசையாமல் நிற்பதை பார் |
|||||
My place tree | |||||
by Dhamotharan.S on 17 Feb 2017 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|