|
|||||
என் மீதும் வண்ணங்கள் பூசுவாயா? |
|||||
வண்ணத்துப்பூச்சி வண்ணத்துப்பூச்சி, உனக்கு வண்ணங்களை பூசுவது யாரோ?.
வித விதமாய் வண்ணங்கள்,
இருப்பதினால் வண்ணத்துப்பூச்சி ஆனாயோ !
சிறகை விரித்து பறக்கும்போது
வண்ணங்கள் கொள்ளை போகுதே !
எங்கிருந்து வருகின்றாய்?
எங்கு சென்று மறைகின்றாய்.
போகும்போது என்னையும் கூட்டி
செல்ல மாட்டாயா?
உன் மீது பூசும் வண்ணங்களை
என் மீதும் பூசுவாயா? |
|||||
Colore my body | |||||
by Dhamotharan.S on 07 Nov 2016 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|