சனவரி 2021 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் மேலான கருத்துகளைப் பகிரவும்.
தாங்கள் வசிக்கும் நாடுகளில் நடக்கும் தமிழ் நிகழ்வுகள், தமிழ் மக்களின் சாதனைகள், தமிழ்ச்சங்கங்கள்-தமிழ்ப்பள்ளிகளின் தனித்துவ சிந்தனைகள்-செயல்பாடுகள், தமிழர்களின் தொழில், அரசியல் சாதனைகள் ஆகியவற்றை உலகத்தமிழர்களுக்கு பகிர்ந்துகொள்ள, உங்கள் கருத்துகளை, படைப்புகளை Magazine@ValaiTamil.com –க்கு எழுதவும்.
இம்மாத வலைத்தமிழ் இதழில் உள்ள படைப்புகள், கட்டுரைகள், தகவல்கள் உங்கள் வாசிப்புக்கு:
◆ ஆசிரியர் கடிதம் ◆ மறைக்கப்பட்ட வரலாற்றை வெளிக்கொணர்ந்தவர் மறைந்தார்: தொ.ப . ◆ நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா 20 வது வார நிகழ்வு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நடந்தேறியது.. ◆ தொ.ப எனும் தொ.பரமசிவம் ஒரு சிந்தனைக்காரர் ◆ ஜல்லிக்கட்டு நடத்தலாம்… மாடுபிடி வீரர்கள் மகிழ்ச்சி… ◆ வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தின பன்னாட்டுக் கருத்தரங்கம் ◆ அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் - 4 ◆ நீர் மேலாண்மை - திரு பிரிட்டோ ராஜ் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் -இளவழுதி வீரராசு ◆ தமிழர்களில் தலைசிறந்த இந்தியவியல் ஆராய்ச்சியாளர், முனைவர்.சொ.சங்கரபாண்டி, வாசிங்டன் டிசி ◆ 38-வது மாவட்டமாக உருவானது மயிலாடுதுறை மாவட்டம் .. அப்பகுதி மக்களின் 30 ஆண்டுகால கனவு நனவாகியது.. ◆ "சட்டப்பஞ்சாயத்து இயக்கம்" வழங்கிய டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி விருது ◆ மானுடவியல் அறிஞர் தொ.ப என்று அழைக்கப்படும் தொ.பரமசிவன் அவர்களின் மறைவையொட்டி உலகெங்கும் அவருக்கு நினைவஞ்சலிகள் நடந்துவருகிறது. ◆ "எழுமின்" அமைப்பு தைப்பொங்கல் விழாவை உலக அளவில் நடத்தவிருக்கிறது.. ◆ ராஜராஜ சோழனுக்கு நினைவுச்சின்னம் ◆ மனித நேயப் பண்பாளர் சாந்தி கியர்ஸ் அதிபர் திரு.பி.சுப்பிரமணியம் அவர்கள் மறைவிற்கு அஞ்சலி.. ◆ இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை நடத்திய 16-ஆம் ஆண்டு மார்கழி இசைவிழா சென்னையில் ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. ◆ பன்னாட்டுத் தமிழ் நிகழ்வுகள் ◆ 2020-ல் மறைந்த முக்கியத் தலைவர்கள் ◆ சிரிப்பு வலை, ஆக்கம்: நீச்சல்காரன் ◆ மக்களை காக்கும் சித்த மருத்துவம் - டாக்டர். ஜெ. ராமச்சந்திரன் ◆ பன்னாட்டுத் தமிழ்எழுத்தாளுமைகள் - திரு. அபுல்கலாம் ஆசாத் ◆ குழந்தைகளை கொண்டாடுவோம் - முனைவர் கலை.செழியன் ◆ தற்சார்பு: மதுரையில் கிடைமாட்டுச் சாணம் மூலம் கலைப்பொருட்கள் புதிய முயற்சி (தொழுவம்) ◆ கிராமங்களில் முழுமையான தற்சார்பு வாய்ப்புகள் - திரு. குத்தம்பாக்கம் இளங்கோ
December 2020 month ValaiTamil International Monthly Magazine is published. Please read and share your feedback to Magazine@ValaiTamil.com:
To Read as a book: https://issuu.com/valaitamil/docs/valaitamil-magazine-jan-2021 Magazine Page: https://www.valaitamil.com/magazine.php To download: https://drive.google.com/file/d/1qA6kr0dGqY7yYl-epj-aK2dAjMq5EEx-/view?usp=sharing Please LIKE & SHARE ValaiTamil Magazine Facebook: https://www.facebook.com/ValaiTamilMagazine/
|