|
||||||||
உலகை வெல்வாய் |
||||||||
“தமிழை” உச்சரித்து படித்துக்கொள், “ஆங்கிலத்தை” பேசி பழகிக்கொள், “கணக்கை” கனவிலும் போட்டு பார்த்துக்கொள், “அறிவியலை” ஆராய்ந்து பார்த்து அறிந்துகொள், “வரலாற்றை” முன்னோரை நினைத்து புரிந்துகொள், “புவியியலை” இயற்கையை நினைத்து தெரிந்துகொள், “சமூகவியலை” சுற்று சூழலை பார்த்து உணர்ந்துகொள், “கணிணியை” எதிர்கால வாழ்க்கைக்கு கற்றுக்கொள், “மற்ற கலைகள்” யாவும் ஏற்றுக்கொள். இத்தனை வழியில் முயற்சி செய்தால் உலகை நீ வெல்வாயே ! |
||||||||
Win the World | ||||||||
by Dhamotharan.S on 19 Aug 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|