|
|||||
சித்த வித்தை தவ ஆலயம் - ஹீலர் பாஸ்கர் |
|||||
காற்றைச் சிறந்த முறையில் ஜீரணம் செய்ய வாசி யோகம் என்ற சித்த வித்தையைக் கற்றுக் கொள்ளுங்கள். நான் கற்ற மூச்சுப் பயிற்சிகளில் வாசி யோகத்தை மட்டுமே சிறந்த பயிற்சி என்று கூறுவேன். இந்தப் பயிற்சி அவ்வளவு சுலபமாக அனைவருக்கும் கிடைத்து விடாது. கற்றுக் கொண்டால் மிகவும் நல்லது. கற்றுக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் சிவானந்தா பரமஹம்சர், வடகரை, கேரளா, சித்த வித்தை தவ ஆலயம், வாசியோகம் என்ற கீ வார்த்தைகளை வைத்து, உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஆசிரமம் எங்கே உள்ளது என்று கண்டுபிடித்து கற்றுக் கொள்ளுங்கள். வாழ்வோம் ஆரோக்கியமாக. |
|||||
SIDDHA VIDDHAI DHAVA AALAYAM | |||||
You can learn a Siddha Viddhai called Vaasi Yoga for digesting the air in the best way. I would say that Vaasi Yoga is the best of all the breathing exercises that I have learnt so far.
This exercise is not easily available for all the people to learn. But, it is very good to learn if you get an opportunity to learn it. Those who desire to learn this can search on the internet using the word Sivananda Paramahamsa, Vadakarai, Kerala, and Siddha Viddhai Dhava Aalayam, find out the Ashram nearest to your place where it is taught and go there to learn it. Let us all live a healthy life!
You can learn a Siddha Viddhai called Vaasi Yoga for digesting the air in the best way. I would say that Vaasi Yoga is the best of all the breathing exercises that I have learnt so far. This exercise is not easily available for all the people to learn. But, it is very good to learn if you get an opportunity to learn it. Those who desire to learn this can search on the internet using the word Sivananda Paramahamsa, Vadakarai, Kerala, and Siddha Viddhai Dhava Aalayam, find out the Ashram nearest to your place where it is taught and go there to learn it. Let us all live a healthy life!
|
|||||
by Swathi on 29 Apr 2014 2 Comments | |||||
Tags: Healer Baskar Healer Baskar Alayam Siddha Vidhya Thava Alayam ஹீலர் பாஸ்கர் சித்த வித்தை தவ ஆலயம் தவ ஆலயம் வித்தை | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|