|
||||||||
புது வருடம் வருகிறது |
||||||||
புது வருடம் வருகுது புத்தொளி பிறக்குது, பருவ தேர்வு வருகுது, புது புது எண்ணங்கள் பிறக்குது, நம் கடமை எதுவென நினைக்குது, கோபத்தை தவிர்க்க சொல்லுது. சோம்பலை தவிர்க்க சொல்லுது. இன்றைய வேலையை இன்றே செய்ய சொல்லுது. உறவு மேம்பட நினைக்குது. உண்மையாய் இருக்க சொல்லுது. இத்தனை காரியங்கள் செய்தாலே, இன்பமாய் இருக்கலாம் வரும் காலம் !. |
||||||||
New year coming | ||||||||
by Dhamotharan.S on 08 Dec 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|