|
||||||||
பன்னீர்செல்வம் |
||||||||
பிறப்பு:பன்னீர்செல்வம் அவர்கள் ஜனவரி 1951ம் ஆண்டு, பெரியகுளம் என்னும் இடத்தில் பிறந்தார். முன்னாள்
தமிழக முதல்வர்:ஓ. பன்னீர்செல்வம் முன்னாள் தமிழக முதல்வர் ஆவார். இவர் அ. இ. அ. தி. மு. கழகத்தின்
பொருளாளராக இருந்து வருகிறார். 1996 முதல் 2001 வரை தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக
இருந்த இவர் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று வருவாய்த்துறை
அமைச்சராகப் பணியாற்றினார். செப்டம்பர் 21, 2001 முதல் மார்ச் 1, 2002 வரை தமிழக முதல்வர் பொறுப்பையும்
அதைத் தொடர்ந்து மே 12, 2006 வரை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பையும் வகித்தார். மே 8, 2006
அன்று நடந்த தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதி அமைச்சர் அ. இ. அ. தி. மு. க-வின் சட்டமன்றத் துணைத்
தலைவராகவும் பொறுப்பு வகித்தார். தற்போது 2011 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு
வெற்றி பெற்ற இவர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், அவை
முன்னவராகவும் பதவி வகிக்கிறார்.
பிறப்பு:
பன்னீர்செல்வம் அவர்கள் ஜனவரி 1951ம் ஆண்டு, பெரியகுளம் என்னும் இடத்தில் பிறந்தார்.
முன்னாள் தமிழக முதல்வர்:
ஓ. பன்னீர்செல்வம் முன்னாள் தமிழக முதல்வர் ஆவார். இவர் அ. இ. அ. தி. மு. கழகத்தின் பொருளாளராக இருந்து வருகிறார். 1996 முதல் 2001 வரை தேனி மாவட்டம், பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக இருந்த இவர் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று வருவாய்த்துறை அமைச்சராகப் பணியாற்றினார். செப்டம்பர் 21, 2001 முதல் மார்ச் 1, 2002 வரை தமிழக முதல்வர் பொறுப்பையும் அதைத் தொடர்ந்து மே 12, 2006 வரை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பையும் வகித்தார். மே 8, 2006 அன்று நடந்த தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நிதி அமைச்சர்:
அ. இ. அ. தி. மு. க-வின் சட்டமன்றத் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். தற்போது 2011 இல் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், அவை முன்னவராகவும் பதவி வகிக்கிறார். |
||||||||
by Swathi on 21 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|