|
||||||||
நீலம் சஞ்சீவ ரெட்டி |
||||||||
பிறப்பு:18 மே 1913இல் ஆந்திராவில் அனந்தபூர் என்னும் மாவட்டத்தில் பிறந்தார்.இந்தியக் குடியரசுத்
தலைவர்பதவி:நீலம் சஞ்சீவ ரெட்டி இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1977இல் இருந்து 1982
வரை இப்பதவியை வகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரும் ஆவார். 1956ஆம் ஆண்டு
அக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964இலும் முதலமைச்சராக இருந்தார்.இறப்பு:1 ஜூன் 1996ஆம்
வருடம் இயற்கை எய்தினார்.
பிறப்பு:
18 மே 1913இல் ஆந்திராவில் அனந்தபூர் என்னும் மாவட்டத்தில் பிறந்தார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் பதவி:
நீலம் சஞ்சீவ ரெட்டி இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1977இல் இருந்து 1982 வரை இப்பதவியை வகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரும் ஆவார். 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964இலும் முதலமைச்சராக இருந்தார்.
இறப்பு:
1 ஜூன் 1996ஆம் வருடம் இயற்கை எய்தினார். |
||||||||
by Swathi on 18 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|