|
||||||||
ஜெயில் சிங் |
||||||||
பிறப்பு: 5 மே 1916ம் ஆண்டு பிறந்தார்.பதவி:கியானி ஜெயில் சிங் 1982 முதல் 1987 வரை இந்தியாவின் குடியரசுத்
தலைவராக இருந்தார். இந்தியாவின் குடியரசுத் தலைவரான முதல் சீக்கியரும் இவரே ஆவார். இவர் ஒரு
விடுதலைப் போராட்ட வீர்ராகவும், காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவிகளிலும், முதலமைச்சர், நடுவண் அமைச்சர்
என பல தளங்களில் செயல்பட்டவர்.இறப்பு:25 டிசம்பர் 1994ம் ஆண்டு இயற்கை எய்தினார்.
பிறப்பு:
5 மே 1916ம் ஆண்டு பிறந்தார்.
பதவி:
கியானி ஜெயில் சிங் 1982 முதல் 1987 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார். இந்தியாவின் குடியரசுத் தலைவரான முதல் சீக்கியரும் இவரே ஆவார். இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீர்ராகவும், காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவிகளிலும், முதலமைச்சர், நடுவண் அமைச்சர் என பல தளங்களில் செயல்பட்டவர்.
இறப்பு:
25 டிசம்பர் 1994ம் ஆண்டு இயற்கை எய்தினார். |
||||||||
by Swathi on 18 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|