|
||||||||
ஜெ ஜெயலலிதா |
||||||||
பிறப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் எனும் ஊரை பூர்வீகமாக கொண்ட இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும்
நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிப்ரவரி 24,1948 பிறந்தவர்.திரையுலகப் பங்களிப்பு:இவரது அன்னை சந்தியா ஒரு தமிழ்த்
திரைப்பட நடிகை ஆவார். இதனால் சென்னையில் வசித்து வந்த ஜெயலலிதாவிற்கு பள்ளிப்படிப்பின் இறுதியிலேயே திரைப்பட வாய்ப்புகள் வந்தன.
ஜெயலலிதா ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.ஜெயலலிதா அப்போது தமிழ்த்
திரைப்பட நடிகர்களில் முக்கியமானவர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து
நடித்துள்ளார்.அரசியல் பங்களிப்பு:அ. தி. மு. க. வில் இணைந்து,அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு நாடாளுமன்ற
மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப் பெற்று பணியாற்றினார். எம். ஜி. இராமச்சந்திரனின்மறைவுக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து 1989
ஆண்டில் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித்
தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.1989 முதல் 1991வரை.தமிழக முதல்வர்:ஜெயலலிதா தமிழக முதல்வராகப் கீழ்காணும் காலங்களில்
பணியாற்றியிருக்கிறார். ஜூன் 24, 1991 முதல் மே 11, 1996 வரை - தமிழகத்தின் 11 வது முதல்வர். மே 14, 2001 முதல் செப்டம்பர் 21, 2001 வரை - தமிழக
முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது) மார்ச் 2, 2002 முதல் மே 12, 2006 வரை - தமிழகத்தின் 14 வது முதல்வர்.தற்போது 2011 முதல் 16 வது தமிழக
முதல்வராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றி வருகிறார்.
பிறப்பு:
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் எனும் ஊரை பூர்வீகமாக கொண்ட இவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிப்ரவரி 24,1948 பிறந்தவர்.
திரையுலகப் பங்களிப்பு:
இவரது அன்னை சந்தியா ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இதனால் சென்னையில் வசித்து வந்த ஜெயலலிதாவிற்கு பள்ளிப்படிப்பின் இறுதியிலேயே திரைப்பட வாய்ப்புகள் வந்தன. ஜெயலலிதா ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.ஜெயலலிதா அப்போது தமிழ்த் திரைப்பட நடிகர்களில் முக்கியமானவர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.
அரசியல் பங்களிப்பு:
அ. தி. மு. க. வில் இணைந்து,அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். அதன் பிறகு நாடாளுமன்ற
தமிழக முதல்வர்:
ஜெயலலிதா தமிழக முதல்வராகப் கீழ்காணும் காலங்களில் பணியாற்றியிருக்கிறார். ஜூன் 24, 1991 முதல் மே 11, 1996 வரை - தமிழகத்தின் 11 வது முதல்வர். மே 14, 2001 முதல் செப்டம்பர் 21, 2001 வரை - தமிழக முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது) மார்ச் 2, 2002 முதல் மே 12, 2006 வரை - தமிழகத்தின் 14 வது முதல்வர்.தற்போது 2011 முதல் 16 வது தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றி வருகிறார். |
||||||||
by Swathi on 20 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|