|
||||||||
நாங்கள் போகிறோம் பிரயாணம் |
||||||||
வருகுது பாரு,வருகுது பாரு,
நீளமான தண்டவாள வாகனம்.
அடுக்கு அடுக்காய் பெட்டிகள்,
அழகாய் ஒட்டி வருகுதே.
ஒட்டி வந்த பெட்டியிலே,
ஓரமாய் இரு வாசல்கள்.
நடுவில் சதுர ஓட்டைகள்,
ஓட்டை நடுவில் கம்பிகள்.
பார்க்க அழகாய் இருந்தாலும்,
கும்பல் குமபலாய் பிரயாணிகள்.
நாமும் போவோம் அதனுள்ளே,
கையில் வைத்துள்ளோம் பயணச்சீட்டு.
வருகுது பாரு,வருகுது பாரு, நீளமான தண்டவாள வாகனம். அடுக்கு அடுக்காய் பெட்டிகள், அழகாய் ஒட்டி வருகுதே. ஒட்டி வந்த பெட்டியிலே, ஓரமாய் இரு வாசல்கள். நடுவில் சதுர ஓட்டைகள், ஓட்டை நடுவில் கம்பிகள். பார்க்க அழகாய் இருந்தாலும், கும்பல் குமபலாய் பிரயாணிகள். நாமும் போவோம் அதனுள்ளே, கையில் வைத்துள்ளோம் பயணச்சீட்டு.
|
||||||||
We are going tour | ||||||||
by Dhamotharan.S on 19 Jul 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|