|
|||||
ஜனவரி 2020 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் |
|||||
ஜனவரி 2020 மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் மேலான கருத்துகளை பகிரவும்.
தாங்கள் வசிக்கும் நாடுகளில் நடக்கும் தமிழ் நிகழ்வுகள், தமிழர்களின் சாதனைகள், தமிழ்ச்சங்கங்களின்-தமிழ்ப்பள்ளிகளின் சமூக வளர்ச்சி சிந்தனைகள்-செயல்பாடுகள், ஆகியவற்றை உலகத்தமிழர்களுக்கு பகிர்ந்துகொள்ள , உங்கள் கருத்துகளை, படைப்புகளை Magazine@ValaiTamil.com –க்கு எழுதவும்.
இம்மாத வலைத்தமிழ் இதழில் உள்ள படைப்புகள், கட்டுரைகள், தகவல்கள் உங்கள் வாசிப்புக்கு:
◆ ஆசிரியர் பக்கம் - 1-1-2020 புத்தாண்டு வாழ்த்துகளும் .. புதிய சிந்தனைகளும்
◆ புதிய வரலாறு படைத்த முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019
◆ முதன்முதலாக "மார்கழி இணைய இசைத்திருவிழா"- மார்கழி மாதம் முழுதும் பல நாடுகளிலிருந்து பாடுகிறார்கள்..
◆ நல்ல தமிழில் எழுதுவோம் - நாட்டு மருந்து கடையா அல்லது மருந்து(க்) கடையா ?
◆ அறிவியல் அறிவோம் - செங்குரங்கு
◆ செய்தி சுருக்கம் -டிசம்பர் மாத செய்திச்சுருக்கம்
◆ தமிழர்களை பொருளாதார சிந்தனையில் ஒன்றிணைத்த மூன்று நாள் உலகத்தமிழர் பொருளாதார மாநாடு
◆ திருக்குறள் வழி வாழ்ந்து மறைந்த அமெரிக்கத் தமிழர் முனைவர்.அழகப்பா ராம்மோகன் சிறப்புக் கட்டுரை
◆ ஒரு நாகரிகத்தின் பயணம் " சிந்துவெளிமுதல் வைகைவரை" - ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப., உதயச்சந்திரன் இ.ஆ.ப. உரைகளின் தொகுப்பு
◆ சிரிப்பு வலை
◆ கீச்சுச் சாளரம்
◆ "முனைவர் அழகப்பா ராம்மோகன் நினைவு திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் தொகுக்கும் திட்டம்"
◆ "கலாம் ஆண்டு 2020" ஜனவரி 1 கோடம்பாக்கம் சினி சிட்டி ஹோட்டலில் 100 சமூக பிரமுகர்களின் உறுதிமொழியுடன் பிறந்தது.
◆ அறிவியல் தமிழ்
◆ உலகத்தமிழ் நிகழ்வுகள்
◆ ஒரு நாகரிகத்தின் பயணம் சிந்துவெளி முதல் வைகைவரை
◆ கார்த்திகை தீபம்
◆ தமிழோடு விளையாடு
◆ உடல்நலம் / மருத்துவம் :: சூடு அது உடம்புக்கு கேடு-- காலையில் சூடாக டீ அல்லது காபி குடித்தால் சர்க்கரை நோய் வருமா?
◆ ஆன்மிகம் :: பிள்ளையார் பட்டி விநாயகர் கோவில்
◆ ஆரோக்கிய சமையல் :வல்லாரை கீரை சட்னி
◆ கவிதை
Jan 2020 month ValaiTamil International Monthly Magazine is published:
To Read as a book: https://issuu.com/valaita
Magazine Page: http://www.valaitamil.com/magazine.php
To download: https://drive.google.com/open
Please LIKE & SHARE ValaiTamil Magazine Facebook:
https://www.facebook.com/ValaiTamilMagazine/
வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பன்னாட்டு பல்சுவை மாத இதழ், ஜனவரி, 2020 பதிப்பு.
|
|||||
by Swathi on 06 Feb 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|