|
|||||
ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு !! |
|||||
ஒரு நாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி நேற்று வெளியிட்டது.
இதன் படி ஒரு நாள் போட்டியில் சிறந்து விளங்கும் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இடம் பிடித்துள்ள முதல் மூன்று வீரர்கள் :
1. விராத் கோலி(876 புள்ளி)
2. டிவிலியர்ஸ் (859)
3. ஜார்ஜ் பெய்லி (835)
பந்துவீச்சில் இடம் பிடித்துள்ள முதல் மூன்று வீரர்கள் :
1. சயீத் அஜ்மல்
2. சுனில் நரைன்
3. ரவிந்திர ஜடேஜா
ஒரு நாள் போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்துள்ள அணிகள் :
1. இந்தியா
2. ஆஸ்திரேலியா
3. இங்கிலாந்து
இந்த பட்டியலில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் ஷிகர் தவான் 736 புள்ளிகளுடன் 11வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு முன்னேறினார். பந்து வீச்சில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 17வது இடத்தில் இருந்து 14வது இடத்துக்கு முன்னேறினார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தால் கூட இந்திய அணியின் முதலிடத்துக்கு எவ்வித பாதிப்பும் வராது. |
|||||
by Swathi on 01 Dec 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|