|
|||||
டிசம்பர், 2019 வலைத்தமிழ் பன்னாட்டு மாத இதழ். |
|||||
நல்ல எண்ணங்களை விதைப்பதும், சுற்றிலும் நடக்கும் ஆக்கப்பூர்வமான செயல்களை பாராட்டுவதும் , கொண்டாடுவதும், உலகமெங்கும் சென்று தொழிலிலும், கல்வி, சமூகம், அரசியல் என்று பலதுறைகளில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தும் ஆளுமைகளை, சாதனைகளை அடையாளம் கண்டு போற்றுவதும், நேர்மறையான சிந்தனைகளை விதைப்பதும் இதழின் நோக்கம்..
உங்களைச் சுற்றி நடக்கும் நல்ல செயல்களை அடையாளம் காட்டுங்கள்.. நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்வோம், நாம் எதை அருகில் வைத்திருக்கிறோமோ அதுவாகவே மாறிப்போகிறோம் என்ற நோக்கில் நல்லவர்களை அடையாளம் காண்பதும், அவர்கள் சிந்தனைகளை, செயல்பாடுகளை தொகுத்து வெளியிடுவதும் இதன் நோக்கம்.
தொடர்ந்து வாசியுங்கள்.. எண்ணங்களை எழுதுங்கள்..
December 2019 month ValaiTamil Magazine:
To Read as a book:
Magazine Page: http://www.valaitamil.com/magazine.php
Please LIKE & SHARE ValaiTamil Magazine Facebook:
https://www.facebook.com/ValaiTamilMagazine/
|
|||||
by Swathi on 06 Feb 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|