|
||||||||||||||||||
நண்டு வறுவல்(Crab Curry) |
||||||||||||||||||
தேவையானவை : நண்டுகள்(மீடியமானது) - 6 பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 1 மஞ்சள் தூள் - 1 சிட்டிகை உப்பு, எண்ணெய் - தேவையான அளவு அரைக்க தேவையானவை : இஞ்சி - சிறுதுண்டு, சின்ன வெங்காயம் - 10 , காய்ந்த மிளகாய் - 10 , சீரகம் - 1 டீஸ்பூன், பூண்டு பல்- 5 , தனியா - 2 டீஸ்பூன் செய்முறை : 1. ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் நீர் ஊற்றி தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.
2.தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், நண்டுகளைப் போடவும். மெல்லிய தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும். நண்டுகள் வெந்து, மசாலா கலவையுடன் சேர்ந்து கெட்டியானதும் இறக்கிப் பரிமாறவும். |
||||||||||||||||||
Crab Curry | ||||||||||||||||||
Ingredients for Crab Curry : Crabs (Optimum sized) - 6, Large Onion - 2, Tomato - 1, Turmeric powder - Little, Salt and Oil - as needed. Ingredients to Grind : Ginger - 2 inches size, Small Onion - 10, Dry Chlli - 10, Cumin - 1 Tbsp, Garlic - 5, Coriander Powder - 2 Tsp. Method for Crab Curry : 1. Take a frying pan pour some oil allow it to boil then add chopped onions and tomatoes.Then fry it. Then add grinded paste allow it to fry and add a glass of water then add enough salt and turmeric powder. 2. After water boiled put crabs into it. Allow it to flame slowly. When crabs cooked with that masal paste , turn off the stove. Crab Curry is ready to serve. |
||||||||||||||||||
by yogitha on 03 Sep 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|