|
|||||
2006 முதல் 2011ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் |
|||||
தமிழ்நாட்டின் பதின்மூன்றாவது சட்டமன்றத்தின் பதவிக் காலத்தின் போது பதினொன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.
2006ல் ஒன்று, 2007ல் ஒன்று, 2009ல் எட்டு மற்றும் 2010ல் ஒரு தொகுதி வீதம் மொத்தம் பதினோன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன.
இவை அனைத்திலும் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெற்றது.தேர்தல் முடிவுகள்:மதுரை மத்திய தொகுதியில் சயது கவுஸ் பாட்சா
திமுக சார்பில் வெற்றி பெற்றார்.மதுரை மேற்கு தொகுதியில் கே. எஸ். கே. ராஜேந்திரன் காங்கிரசு சார்பில் வெற்றி பெற்றார்.திருமங்கலம் தொகுதியில்
லதா அதியமான் திமுக சார்பில் வெற்றி பெற்றார்.பர்கூர் தொகுதியில் கே. ஆர். கே. நரசிம்மன் திமுக சார்பில் வெற்றி பெற்றார்.தொண்டாமுத்தூர்
தொகுதியில் எம். என். கந்தசாமி காங்கிரசு சார்பில் வெற்றி பெற்றார்.இளையான்குடி தொகுதியில் சுப. மதியரசன் திமுக சார்பில் வெற்றி
பெற்றார்.ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எம். பி. சுடலையாண்டி காங்கிரசு சார்பில் வெற்றி பெற்றார்.கம்பம் தொகுதியில் என். ராமகிருஷ்ணன் திமுக சார்பில்
வெற்றி பெற்றார்.திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் திமுக சார்பில் வெற்றி பெற்றார்.வந்தவாசி தொகுதியில் கமலக்கண்ணன் திமுக
சார்பில் வெற்றி பெற்றார்.பெண்ணாகர தொகுதியில் பி. என். பி. இன்பசேகரன் திமுக சார்பில் வெற்றி பெற்றார்.
தமிழ்நாட்டின் பதின்மூன்றாவது சட்டமன்றத்தின் பதவிக் காலத்தின் போது பதினொன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. 2006ல் ஒன்று, 2007ல் ஒன்று, 2009ல் எட்டு மற்றும் 2010ல் ஒரு தொகுதி வீதம் மொத்தம் பதினோன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இவை அனைத்திலும் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெற்றது.
தேர்தல் முடிவுகள்:
மதுரை மத்திய தொகுதியில் சயது கவுஸ் பாட்சாதிமுக சார்பில் வெற்றி பெற்றார்.மதுரை மேற்கு தொகுதியில் கே. எஸ். கே. ராஜேந்திரன் காங்கிரசு சார்பில் வெற்றி பெற்றார்.திருமங்கலம் தொகுதியில்லதா அதியமான் திமுக சார்பில் வெற்றி பெற்றார்.பர்கூர் தொகுதியில் கே. ஆர். கே. நரசிம்மன் திமுக சார்பில் வெற்றி பெற்றார். தொண்டாமுத்தூர் தொகுதியில் எம். என். கந்தசாமி காங்கிரசு சார்பில் வெற்றி பெற்றார்.இளையான்குடி தொகுதியில் சுப. மதியரசன் திமுக சார்பில் வெற்றி பெற்றார்.ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எம். பி. சுடலையாண்டி காங்கிரசு சார்பில் வெற்றி பெற்றார்.கம்பம் தொகுதியில் என். ராமகிருஷ்ணன் திமுக சார்பில் வெற்றி பெற்றார்.திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் திமுக சார்பில் வெற்றி பெற்றார்.வந்தவாசி தொகுதியில் கமலக்கண்ணன் திமுக சார்பில் வெற்றி பெற்றார்.பெண்ணாகர தொகுதியில் பி. என். பி. இன்பசேகரன் திமுக சார்பில் வெற்றி பெற்றார். |
|||||
by Swathi on 25 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|