|
|||||
2001 முதல் 2006ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் |
|||||
தமிழ்நாட்டின் பன்னிரெண்டாவது சட்டமன்றத்தின் பதவிக் காலத்தின் போது எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. நான்கு
தேர்தல்கள் 2002ம் ஆண்டும் இரண்டு தேர்தல்கள் 2005ம் ஆண்டும் தலா ஒரு தேர்தல் 2003, 2004ம் ஆண்டுகளிலும் நடைபெற்றன. இவற்றுள் ஏழு
தொகுதிகளில் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றில் திராவிட முன்னேற்றக் கழகமும் வெற்றி பெற்றன.
முடிவுகள்:ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெ. ஜெயலலிதா வெற்றி பெற்றார்.சைதாப்பேட்டை தொகுதியில் ராதாரவி, அதிமுக சார்பில் இருந்து வெற்றி
பெற்றார்.வாணியம்பாடியில் ஆர். வடிவேலு அவர்கள் அதிமுக சார்பில் வெற்றி பெற்றார்.அச்சரப்பாக்கம் தொகுதியில் ஏ. பூவராகமூர்த்தி அதிமுக சார்பில்
இருந்து வெற்றி பெற்றார்,கும்மிடிப்பூண்டி தொகுதியில், கே. எஸ். விஜயகுமார் வெற்றி பெற்றார்.காஞ்சிபுரம் தொகுதியில் மைதிலி அதிமுக
மங்களூர் தொகுதியில் வி. கணேசன், திமுகசார்பில் இருந்து வெற்றி பெற்றார்,சாத்தான்குளம் தொகுதியில், எல். நீலமேகவர்ணம் வெற்றி பெற்றார்.
தமிழ்நாட்டின் பன்னிரெண்டாவது சட்டமன்றத்தின் பதவிக் காலத்தின் போது எட்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. நான்கு தேர்தல்கள் 2002ம் ஆண்டும் இரண்டு தேர்தல்கள் 2005ம் ஆண்டும் தலா ஒரு தேர்தல் 2003, 2004ம் ஆண்டுகளிலும் நடைபெற்றன. இவற்றுள் ஏழு தொகுதிகளில் ஆளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றில் திராவிட முன்னேற்றக் கழகமும் வெற்றி பெற்றன.
முடிவுகள்:
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெ. ஜெயலலிதா வெற்றி பெற்றார்.சைதாப்பேட்டை தொகுதியில் ராதாரவி, அதிமுக சார்பில் இருந்து வெற்றி பெற்றார்.வாணியம்பாடியில் ஆர். வடிவேலு அவர்கள் அதிமுக சார்பில் வெற்றி பெற்றார்.அச்சரப்பாக்கம் தொகுதியில் ஏ. பூவராகமூர்த்தி அதிமுக சார்பில் இருந்து வெற்றி பெற்றார்,கும்மிடிப்பூண்டி தொகுதியில், கே. எஸ். விஜயகுமார் வெற்றி பெற்றார்.காஞ்சிபுரம் தொகுதியில் மைதிலி அதிமுக மங்களூர் தொகுதியில் வி. கணேசன், திமுகசார்பில் இருந்து வெற்றி பெற்றார்,சாத்தான்குளம் தொகுதியில், எல். நீலமேகவர்ணம் வெற்றி பெற்றார். |
|||||
by Swathi on 25 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|