|
|||||
1998ம் ஆண்டு தமிழகத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் |
|||||
பன்னிரெண்டாவது நாடாளுமன்றத் தேர்தல்: இந்தியக் குடியரசின் பன்னிரெண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி
மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 30 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
நிலவரம்:1998ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு
ஒதுக்கப்பட்டிருந்தன. 1996 நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பின் அமைந்த ஐக்கிய முன்னணி அரசுகள் இரண்டாடுகளுக்குள் கவிழ்ந்தன. இந்திய தேசிய
காங்கிரசு ஐக்கிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஐ. கே. குஜரால் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து
கவிழ்ந்தது.புதிய நாடாளுமன்ற தேர்தல்:புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் 1998ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்தப்பட்டன. இத்தேர்தலில்
தமிழகத்தில் இருபெரும் கூட்டணிகள் போட்டியிட்டன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில பாஜக, மதிமுக, பாமக, சுப்பிரமணியன்
சாமியின் ஜனதா கட்சி, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரசு ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. மற்றொரு கூட்டணியான் ஐக்கிய
முன்னணியில் திமுக, தமாக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்திய தேசிய காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியும் தனித்துப் போட்டியிட்டன.தமிழக அமைச்சர்கள்:இத்தேர்தலில் வெற்றி பெற்ற ரங்கராஜன்,குமாரமங்கலம்,தம்பித்துரை,சேடப்பட்டி
முத்தையா,வாழப்பாடி ராமமூர்த்தி முதலிய தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்.
பன்னிரெண்டாவது நாடாளுமன்றத் தேர்தல்:
இந்தியக் குடியரசின் பன்னிரெண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி
நிலவரம்:
1998ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. 1996 நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பின் அமைந்த ஐக்கிய முன்னணி அரசுகள் இரண்டாடுகளுக்குள் கவிழ்ந்தன. இந்திய தேசிய காங்கிரசு ஐக்கிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஐ. கே. குஜரால் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது.
புதிய நாடாளுமன்ற தேர்தல்:
புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் 1998ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்தப்பட்டன. இத்தேர்தலில்
தமிழக அமைச்சர்கள்:
இத்தேர்தலில் வெற்றி பெற்ற ரங்கராஜன்,குமாரமங்கலம்,தம்பித்துரை,சேடப்பட்டி முத்தையா,வாழப்பாடி ராமமூர்த்தி முதலிய தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர். |
|||||
by Swathi on 25 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|